பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நமது மேல்நிலை பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன்.
நம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான "வில்லுப்பாடு" போட்டியில் வென்று வந்தபோது
நம் பள்ளியில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானம் அமைக்க பூமிபூஜை செய்த நிகழ்ச்சி.
நமது ஆரம்பபள்ளியில் நடைபெற்ற 77 வது குடியரசு தினவிழா
நமது பதின்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தென்மாநில அளவிலான கபாடி போட்டி.
நம் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியருக்கு அரசு வழங்கும் பாடப்புத்தகங்களை வழங்கிய போது
நம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கப்பற்படை முகாமில் சிறப்பு பரிசு வந்தபோது
Nam மேல்நிலைப்பள்ளியின் மாணவ,மாணவியர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள புறப்பட்ட போது